ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கெசெட் அதிகாரிகள் இல்லாத ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி,ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்க மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம்,11.56 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில்:
“மத்திய அமைச்சரவை, தகுதிவாய்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு (RPF/RPSF பணியாளர்கள் தவிர) FY20-21 க்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸை அங்கீகரிக்கிறது. இந்த முடிவால் சுமார் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயனடைய வாய்ப்புள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…