மொகரம் பண்டிகையையொட்டி இன்று புதுச்சேரியில் அரசு விடுமுறை

புதுச்சேரியில் மொகரம் பண்டிகையையொட்டி இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைகளில் ஒன்று மொகரம் பண்டிகை ஆகும். ஷியா பிரிவு முஸ்லீம்கள் கொண்டாடும் இந்த பண்டிகைக்கு அரசு விடுமுறை ஆண்டுதோறும் அளிப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி அன்று மொகரம் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்ட இருந்தது .
ஆனால் புதுச்சேரியில் மொகரம் பண்டிகையையொட்டி இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற 14-ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025