நிர்மலா சீத்தாராமன் பொருளாதாரம் மந்தநிலை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜிஎஸ்டி குறித்து முக்கிய தகவல்கள் வெளியிட்டார் அவை பின்வருமாறு.
ஜிஎஸ்டி வரி செலுத்துவோர்க்கு அவர்களுக்கான தொகையானது உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என்றும் ஜிஎஸ்டி வரிவிதங்களில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறு,குறு நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையானது 30 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் என்றும் ரிபன்ட் தொடர்பான பிரச்னைகள் 60 நாட்களில் தீர்க்கப்படும் .
ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து , பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும் என்று ஜி.எஸ்.டி குறித்து தெரிவித்தார் .
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…