இந்தியாவின் முதல் டைனோசர் அருங்காட்சியகம் திறப்பு..!

இந்தியாவின் முதல் டைனோசர் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் முதல் டைனோசர் அருங்காட்சியகம் குஜராத் மாநிலத்தில் உள்ள பாலசினார் நகரில் திறக்கப்பட்டுள்ளது.இதனை அம்மாநில முதல்வர் விஜய்ருபாணி திருந்து வைத்தார்.
இங்கு பலவிதமான டைனோசர் மாதிரிகள் வடிவமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக வைத்து உள்ளனர்.இதனை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
இது தான் இந்தியாவிலே முதல் டைனோசர் அருங்காட்சியகம் என்பது குறிப்பிடத்தக்கது