குஜராத்தில் பனாஸ்கந்தா மாவட்டத்தின் அம்பாஜி பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு ஒரு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நிலை தடுமாறி அந்த பேருந்து அங்கு உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்தது.
இந்த விபத்தில் 4 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.அதில் பனாஸ்கந்தா பேருந்து விபத்து என்னை மிகவும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…