மகாராஷ்டிராவில் நாளை இடியுடன் கூடிய கனமழை – வானிலை ஆய்வு மையம்

மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வங்காள விரிகுடாவில் மிகக் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி உள்ளது. இதனால், அக்டோபர்-15 முதல் 16 வரை மகாராஷ்டிராவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025