தாம் கூறும் செயலை செய்ய மறுத்தால் குழந்தையை கொன்றுவிடுவதாக கூறிய கணவர்!காவல்துறையினரிடம் கதறி அழுத மனைவி!

Published by
Sulai

ராஜஸ்தானில் உள்ள ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரோஸ்மிகா.இவர் கடந்த 2016-ம் ஆண்டு அரசு மருத்துவமனையில் வைத்து ஹசார் கான் என்ற ஒருவரை சந்தித்து உள்ளார்.அப்போது அந்த ஹசார் கான் இவரிடம் நன்கு பேசி பழகியுள்ளார்.

அப்போது திடீரென அந்த நபர் ரோஸ்மிகாவை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தவுடன் மதம் மாறவைத்து திருமணம் செய்துள்ளார்.

அதற்கு பின்பு தான் பிரச்சனைகள் ஆரம்பித்துள்ளது.சட்டத்திற்கு விரோதமான செயலை செய்ததால் ஹசார் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பின்பு ஜாமீனில் வெளிவந்த ஹசார் கான் சிலரிடம் தந் மனைவியை வைத்து பாலியல் புகார் கொடுத்துவிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார்.

மேலும் நீதிமன்ற நீதிபதி மீதும் புகார் கொடுக்க சொல்லி அடித்து உதைத்துள்ளார்.அதைப்பற்றி விசாரிக்க வரும் காவல்துறையினர் மீது கூட்டு பலாத்கார புகார் அளிக்க வ்ற்புறுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அதிக அளவிலான ஆபாச படங்களை பார்த்து விட்டு அதில் வருவது போலவே நடக்க சொல்லி அடித்து உதைத்துள்ளார்.அந்த பெண்ணின் அந்தரங்க உறுப்பை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளார்.

அந்த கொடூர அரங்கனிடம் இருந்து தப்பி வந்த பெண் காவல் துறையில் நடந்ததை கூறி புகார் அளித்துள்ளார்.மேலும் தாம் கூறும் செயல்களை செய்யவில்லை என்றால் குழந்தையை கொன்று விடுவதாக கூறியதால் ரோஸ்மிகா அவர் கூறியதை செய்து வந்துள்ளார்.

இதனால் அந்த பெண் உடம்பாலும் மனரீதியாகவும் பல கொடுமைகளை அனுபவித்து வந்ததாக காவல்துறையினரிடம் கதறி அழுதுள்ளார்.

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

2 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

3 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

3 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

5 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

5 hours ago