உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் வாழ்ந்து வந்தவர் பிரதீப்.அங்கு இவர் தமது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் இருந்துள்ளார்.இவர் ஒரு பயங்கரமான குடிகாரன் என்று அங்குள்ளவர்கள் சொல்கின்றன.
இவருக்கு தமது மனைவிக்கும் வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் அதிகமாகவே இருந்துள்ளது.அதன் காரணமாக அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டவாறே இருந்துள்ளார்.
ஆனாலும் அவரின் சந்தேகம் ஓய்தவாறு இல்லை.என்னசெய்வது என்று தீவிரமாக யோசித்து கொலை செய்துவிடலாம் என்று முடிவு செய்து கடந்த புதன் கிழமை அன்று இரவு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துள்ளார்.
பின்னர் நால்வரின் வாயிலும் துணியை கட்டிவிட்டு சத்தம் வெளியே கேட்காதவாறு செய்துள்ளார்.பின்பு அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.அடுத்த நாள் காலை இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளெ சென்றுள்ளனர்.அப்போது இரண்டு குழந்தைகளும் பிரதீப்பும் உயிரிழந்திருந்துள்ளனர்.பின்னர் அவரது மனைவியும் ஒரு குழந்தையும் உயிருக்கு போராடி இருந்துள்ளது.
உடனே காவல்துறையினர் அவர்களை ஆம்புலன்சில் அழைத்து செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்துள்ளனர்.தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பிரதீப் தன் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தாம் தான் விஷம் கொடுத்ததாகவும் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணியை கட்டி வைத்ததாகவும் கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…