டெல்லியில் கொரோனா நிலைமை குறித்து முழுமையாக நம்பும் வரை டெல்லி அரசு பள்ளிகளைத் திறக்காது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லி செயலகத்தில் தனது சுதந்திர தின விழாவில் அவரது உரையை தொடங்கிய கெஜ்ரிவால், தேசிய தலைநகரில் கொரோனா நிலைமை இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததை ஒப்பிடும்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறினார். மேலும் ஆம் ஆத்மி அரசுக்கு பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்றார் .
இந்நிலையில் ரவிந்த் கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், “நான் மக்களைச் சந்தித்து அவர்களிடமிருந்து பள்ளிகளை திறப்பது குறித்து கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் குழந்தைகள் மீது நாங்களும் அக்கறை காட்டுகிறோம் என்று அவர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என்றார்.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…