"டெல்லியில் பள்ளிகளை திறக்க மாட்டேன்" – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்டெல்லியில் கொரோனா நிலைமை குறித்து முழுமையாக நம்பும் வரை டெல்லி அரசு பள்ளிகளைத் திறக்காது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.