கர்நாடகாவில் ஒரே நாளில் 141 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.!

கர்நாடகாவில் இன்று 5,773 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 5,774 பேருக்கு கொரோனா இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 4,04,324ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று ஒரே நாளில் 8,015 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ். இதுவரை 3,00,770 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் 97,001 பேர் சிகிச்சை பெற்று வாருகின்றனர். இதற்கிடையில், இன்று ஒரே நாளில் 141 பேர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,534 ஆக உயர்ந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025