காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதற்ற நிலை நிலவி வந்தது.அங்கு திடீரென்று ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.இதனால் இந்தியா முழவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவை மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில் காஷ்மீருக்கு வழக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.மேலும் காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தார்.அறிவித்த முதலே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரின் முக்கிய தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில் தற்போது காஷ்மீர் நிலவரம் குறித்து ஸ்ரீநகரில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் வடக்கு பிராந்திய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…