காஷ்மீர் நிலவரம் : உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுடன் வடக்கு பிராந்திய தளபதி ஆலோசனைகாஷ்மீரில் கடந்த சில நாட்களாக பதற்ற நிலை நிலவி வந்தது.அங்கு திடீரென்று ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர்.இதனால் இந்தியா முழவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.