கடற்படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கடத்த முயன்ற கடற்படை அதிகாரிகள்-ஆப்ரேசன் டால்பின் நோஸ் மூலம் ஆப்பு வைத்த உளவுத்துறை

Published by
kavitha
  • பாகிஸ்தானிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இந்திய கடற்படை அதிகாரிகள் 7 பேர் கைது
  • மத்திய உளவுத்துறை மற்றும் ஆந்திரா போலீசார் இணைந்து நடத்திய ‘டால்பின் நோஸ்’ஆப்ரேசன் மூலம் – அதிரடி நடவடிக்கை

பாகிஸ்தானுக்காக உளவுபார்த்தாக இந்திய கடற்படை அதிகாரிகள் உட்பட இதற்கு துணையாக இருந்த ஹவாலா நவர் ஒருவரையும் மத்திய உளவுத்துறை மற்றும் ஆந்திரா போலீசார் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில் வசமாக  சிக்கி  உள்ளனர்.

சிக்கியதன் பின்னனி குறித்து பார்ப்போம் இந்திய கடற்படை தொடர்பான ரகசியங்களை எல்லாம் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த 7 கடற்படை அதிகாரிகளை வெவ்வேறு இடங்களில் வைத்து கையும் களவுமாக மத்திய உளவுத்துறை மற்றும் ஆந்திர போலீசார் இணைந்து  டால்பின் நோஸ் என்ற பெயரில் மேற்கொண்ட தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு கைது செய்தனர்.

மேலும் இவர்களின் கூட்டாளியான ஹவாலா நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். கடற்படை தொடர்பான ரகசியங்களை பாகிஸ்தானிற்கு கடத்துவது தொடர்பாக மத்திய உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ஆப்ரேசன் டால்வின் நோஸ் சத்தமில்லாமல் மேற்கொள்ளப்பட்டது அதன் அடிப்படையில்  அதிரடியாக களத்தில் இறங்கி வெவ்வேறு இடங்களில் வைத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரும் விஜயவாடா என்.ஐ.ஏ  நீதிமன்றத்தில் ஆஜர்  படுத்தப்பட்டு ஜன.,3 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

Published by
kavitha

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

3 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

4 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

5 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

6 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

7 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

7 hours ago