இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் 5 நாள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர் அங்கு ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியா குட்ரெஸை நேரில் பார்த்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அந்த பேச்சு வார்த்தையில் இருவரும், இந்தியாவின் கொரோனா தாக்கம் பற்றியும், ஆப்கானிஸ்தான் நிலைமை பற்றியும் பேசியதாக தகவல் வெளிவந்துள்ளது.
இவர்கள் இருவரும் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் அதிகமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை அதிகரிப்பதை குறித்தும், எல்லாநாடுகளுக்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்பதை குறித்தும் ஜெய் சங்கர், அன்டோனியா குட்ரெஸிடம் கூறியுள்ளார்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…