இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ஐ.நா. பொது செயலாளருடன் பேச்சுவார்த்தை!இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் 5 நாள் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கொரோனா காரணமாக 100 கோடிக்கு அதிகமான மாணவர்கள் பாதிப்பு – ஐ நாகொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் 1.84 கோடியை கடந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டன.