இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் 4 நாள் சுற்றுப்பயணமாக நியூயார்க் செல்கிறார்.
இன்று முதல் நான்கு நாள் சுற்றுப் பயணமாக இந்திய வெளியறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அவர்கள் அமெரிக்கா செல்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அங்கு, ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தலிபான்களின் தாக்குதல் குறித்து நியூயார்க்கில் பேச உள்ளதாகவும், ஐநா அதிகாரிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெற கூடிய இரண்டு கூட்டத்தில் இவர் தலைமை தாங்கி பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பயணத்தின் போது அமைதி காக்கும் தொழில்நுட்பத்திற்கான கூட்டாண்மை முயற்சிக்கு ஆதரவாக இந்தியா மற்றும் ஐ.நா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…