மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கென தனி சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் ரயில்நிலைய ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பினாவில் இயங்கி வரும் ரயில்நிலையத்தில் தற்போது அதெற்கென தனி சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து அதன் மூலம் ரயில் நிலையத்தில் ரயில்கள் இயங்க உள்ளது.
இதுவரை எந்த நாட்டிலும், ஒரு ரயில் நிலையத்திற்கென தனி சூரிய ஒளி மின் நிலையம் உருவாக்கி அதன் மூலம் இயக்கப்பெற்றது இல்லையாம். இதனை ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறுகையில், ‘ பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL) உடன் இணைந்து இந்த சூரிய ஒளி மின்சார நிலையமானது உருவாக்கபட்டட்டுள்ளது. 1.7 மெகாவாட் திறன் கொண்ட இந்த மின்சார நிலையத்தில் இருந்து ஒரு ஆண்டுக்கு 25 லட்சம் யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.’ என தெரிவித்தார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…