பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி கடந்த 2019ல் 2வது முறையாஅக பிரதமராக பதவியேற்றார்.அப்போது கூட்டணி கட்சிகள் சார்பில் 4 அமைச்சர்கள் பதவியேற்றனர்.அவர்களில் சிவசேனா கட்சியின் அரவிந்த் சாவந்த்,சிரோமணி அகாலி தளம் கட்சியின்
ஹர்சிம்ரத் கவுர்,ஆகியோர் தங்களது பதவியை ராஜினா செய்தனர்.மேலும் லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார்.இதனை அடுத்து இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலே மட்டுமே தற்போது
இணை அமைச்சராக இருந்து வருகிறார்.இந்நிலையில் கூட்டணி கட்களுக்கு வாய்ப்பளிக்கின்ற வகையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…