#JUSTIN: மணிப்பூர் சட்டசபையின் ஒரு நாள் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு.!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களாக வன்முறை நீடித்து வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை இன்று நடத்த ஆளுநர் அனுசுயா உய்கே அழைப்பு விடுத்தார்.
அதன்படி, சட்டப்பேரவையின் ஒரு நாள் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், சட்டசபையின் ஒரு நாள் கூட்டத்தொடர் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, குக்கி சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், கூட்டத்தொடரை புறக்கணிக்கவுள்ளதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025