#KarnatakaElectionResults : 119 இடங்களில் ‘காங்கிரஸ்’ கட்சி முன்னிலை…!!

காங்கிரஸ் கட்சி 119 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் 10-ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான பாதி இடங்களையும் தாண்டி அதாவது 119 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தேர்தல் ஆணையம் கொடுத்த தகவலின் படி, அறிவிக்கப்பட்ட அனைத்து 224 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் 119 இடங்களிலும், பாஜக 72 இடங்களிலும், ஜேடிஎஸ் 25 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
#KaranatakaElectionResults | Trends of all the 224 Assembly constituencies declared; Congress surges ahead in 119 seats, BJP in 72 seats and JDS in 25 seats. pic.twitter.com/AJ7K6b2IIF
— ANI (@ANI) May 13, 2023