கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணிக்கு கொரோனா தொற்று உறுதி.!

கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணிக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில், மணி அண்மையில் பெருமூளை ரத்தக்கசிவு ஏற்பட்டு ஜூன் மாதம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும், கடந்த வாரத்தில் அமைச்சருடன் தொடர்பு கொண்ட நபர்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
அந்த வகையில், சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்ட தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், தலைச்சுற்று காரணமாக நேற்று மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025