ஒரு நாள் இரவு உணவிற்காக 2.8 லட்சம் செலவு செய்த கில்லாடி.! கடந்த வருடத்தில் அதிக பில் கொடுத்தவர் பட்டியலில் முதலிடம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • உணவகங்களில் நமக்கு தேவையான இருக்கைகளை தேர்வு செய்ய உதவியாக இருக்கும் பிரபலஅப்ளிகேஷன் Dineout, சமீபத்தில் புள்ளிவிவரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
  • பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர், இரவு உணவிற்கான இருக்கையை புக் செய்ய ரூ.2 லட்சத்து 76,988 பணத்தை செலுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவகங்களில் நமக்கு தேவையான இருக்கைகளை தேர்வு செய்ய உதவியாக இருக்கும் பிரபலஅப்ளிகேஷன் Dineout, சமீபத்தில் புள்ளிவிவரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர், கேளிக்கை விடுதியில் இரவு உணவிற்கான இருக்கையை புக் செய்ய ரூ.2 லட்சத்து 76,988 பணத்தை செலுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், Dineout வெளியிட்டுள்ள இந்த தகவல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு உணவுக்காக அவ்வளவு பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக குடும்பத்தினருடன் இன்ப சுற்றுலா சென்றிருக்கலாம் என்றும், தனது வாகன ஓட்டுநருக்கு நான்கு சக்கர வாகனம் ஒன்றை பரிசளித்திருக்கலாம் என்றும், பலரும் சமூக வலைதளங்களில் அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

உணவு பொருட்களுக்கு அதிகமாக செலவழிப்பதை நாம் கேள்விப்பட்டிருந்தாலும், இரவு உணவிற்கு லட்சக்கணக்கான பணம் செலவழித்திருப்பது சற்று வினோதமாகவே மக்களிடையே பார்க்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago