#LIVE: மூக்கின் வழியாக செலுத்தக்கூடிய தடுப்பூசி மருந்து பரிசோதனையில் உள்ளது – பிரதமர் மோடி..!

Published by
murugan

கொரோனா தொற்று நாட்டில் பரவ தொடங்கியது முதல் நாட்டு மக்களிடம் பலமுறை பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் உரையாற்றியபோது முன்கள பணியாளர்களை ஊக்கப்படுத்த பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். கொரனோ 2-வது அலை பாதிப்பு குறைந்து வரும் சூழலில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் தற்போது உரையாற்றி வருகிறார்.

  • உலகத்தின் பெரும்பாலான நாடுகள் கொரோனா தொற்றால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
  • 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகப்பெரும் தொற்று மக்களை பாதித்துள்ளது.
  • கொரோனாவால் நம்மில் பலர் அன்புக்குரியவர்களை இழந்து இருக்கிறோம்.
  • இந்தியா பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
  • கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். அனைத்து கட்டமைப்புகளும் பயன்படுத்தி ஆக்சிஜனை  அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்றுள்ளோம்.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பல லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம்
  • கொரோனாவால் உறவுகளை இழந்த அனைவருக்கும் ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன்.
  • போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையை நிறைவேற்றினோம். இதுக்கு முன்னாடி, ஏப்ரல் ,மே மாதங்களில் ஆக்சிஜனுக்கு பெருமளவு தேவை ஏற்பட்டது.
  • நாட்டு மக்கள் அனைவரும் தொடர்ந்து முக கவசம் அணிதல் சமூக இடைவெளி போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் அதனை கைவிட்டு விடக்கூடாது.
  • கொரோனா நமது மிகப் பெரிய எதிரியை வீழ்த்த நம்மிடம் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். தடுப்பூசி இதற்கு முன் இல்லாத வகையில் விரைவாக உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.
  • வரலாற்றில் இல்லாத அளவுக்கு தடுப்பூசி உற்பத்தி முன்னேற்றம் கண்டுள்ளோம்.
  • கொரோனாவுக்கு எதிரான போரில் உலக அரங்கில் இந்தியா முன் களத்தில் நின்று போராடி வருகிறது.
  • கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை விரைவில் முடிவிற்கு வரும்.
  • தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன.
  • வெளிநாடுகளிலிருந்து தேவையான மருந்துகள் அனைத்தையும் கொண்டு வந்துள்ளோம்.
  • கொரனோ என்ற அரக்கனை ஒழிப்பதற்காக முகக்கவசம், ஆக்சிஜன்  ஆகியவற்றை அதிகமாக உற்பத்தி செய்கிறோம்.
  • மக்களை காப்பாற்றுவதற்காக நாட்டின் முப்படைகளையும் பயன்படுத்தினோம்.
  • இந்தியாவில் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை.
  • குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையை தொடங்கியுள்ளோம்.
  • கொரோனாவை  முற்றிலுமாக ஒழிக்க கடைசிவரை தடுப்பூசியை கொண்டு செல்ல வேண்டியது கடமை.
  • நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் உறுதியுடன் உள்ளோம்.
  • கொரோனா பரவல் குறைந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது.
  • தடுப்பூசி தயாரிப்பதற்கு முன்பே முன் களப்பணியாளர்கள் உயிரை பணயம் வைத்து சேவையாற்றினார்.
  • மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது.
  • மூக்கின் வழியாக சொட்டு மருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பூசி மருந்து பரிசோதனையில் உள்ளது. வரும் நாட்களில் தடுப்பூசிகளை வினியோகம் செய்வது அதிகரிக்கப்படும்.
  • இந்தியாவில் மேலும் இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
  • 7 நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உள்ளன. அவற்றில் மூன்று நிறைவடையும் நிலையில் உள்ளன.
  • நலிவற்ற குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளை பற்றியே நமது கவலை.
  • இதுவரை இந்தியாவில் 23 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  • மாநில அரசுகள் இனி தனியாக தடுப்பூசி கொள்முதல் செய்ய தேவையில்லை.
  • ஜூன் 21-ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்கும் .
  • இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளை வாங்கி பயன்படுத்தலாம். மீதமுள்ள 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு விலைக்கு வாங்கி மாநிலங்களுக்கு தரும்.
  • நவம்பர் மாதம் வரை 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.
  • தீபாவளி வரை ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் விநியோகிக்கப்படும்.

Published by
murugan

Recent Posts

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

15 minutes ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

41 minutes ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

1 hour ago

“அவர் பொறுப்பாக நடந்திருக்க வேண்டும்”- பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்.!

டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…

1 hour ago

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

2 hours ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

3 hours ago