தடுப்பூசி செலுத்துவதில் மத்தியப்பிரதேச மாநிலம் ஒரே நாளில் 24.20 லட்சம் தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.
கொரோனா தொற்று உலக நாடுகளை பெருமளவு பாதித்து வருகிறது. இதிலிருந்து மக்களை காக்க தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த புதன் கிழமையன்று தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனையை படைத்துள்ளது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி 17.62 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதுவே இதுவரை தடுப்பூசி செலுத்தியதில் சாதனையாக இருந்து வந்துள்ளது. தற்போது கடந்த புதன் கிழமை மாநிலத்தில் 24.20 லட்சம் தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…