சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் எதிர்த்துப் போரிட்ட பாதுகாப்பு படையை சேர்ந்த மதுரையை சேர்ந்த வீரர் பாலுசாமி உயிரிழந்துள்ளார்.
கடந்த 14 ஆண்டுகளாக திபெத் எல்லையில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வரக்கூடிய மதுரை பொய்கைக்கரைப்பட்டி சேர்ந்த லக்ஷ்மன் என்பவரின் மூன்றாவது மகன் தான் பாலுசாமி. 31 இளம் வீரரான பாலுசாமிக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன் தான் திருமணமாகியுள்ளது. தற்பொழுது இவருக்கு ஒன்றரை வயது குழந்தை ஒன்றும் உள்ளதாம்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்த இவர், இன்று சத்தீஸ்கரில் நடைபெற்ற மாவோயிஸ்டுகளின் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்துள்ளார். குடும்பத்தைப் பிரிந்து நாட்டிற்காக பணியாற்றிய பாலுசாமியின் உயிரிழப்பு மதுரையில் உள்ள பொய்கைகரைப்பட்டியை சேர்ந்த மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் மொத்தமாக எவ்வளவு கோடி இலாபம் ஈட்டியுள்ளது என்பதற்கான விவரத்தை…
டெல்லி : கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைப் பற்றிய மெட்டாவின் ஃபேஸ்புக் தானியங்கி மொழிபெயர்ப்பு பிழையால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. முதலமைச்சர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது கால்களில் ஏற்பட்ட வீக்கத்தை அடுத்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில்,…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில்…
காசா : கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள்…