சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் மதுரை வீரர் உயிரிழப்பு!சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் எதிர்த்துப் போரிட்ட பாதுகாப்பு படையை சேர்ந்த மதுரையை சேர்ந்த வீரர் பாலுசாமி உயிரிழந்துள்ளார்.