பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.இதனிடையே அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று ஆளுநர் மாளிகையில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “குடியுரிமைத் திருத்தச் சட்டம்,தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு நாங்கள் எதிரானவர்கள். எனவே இவற்றை திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளேன்.இதற்கு பின்னர் சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் மாணவர் அமைப்பு நடத்தும் தர்னா போராட்டத்தில் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…