திருமணங்கள் எந்தந்த காரணங்களுக்காக எல்லாம் நடைபெறாமல் போனதை கேள்விபட்டு இருப்போம் ஆனால் மணப்பெண்ணின் சோலை பிடிக்கவில்லை என்று மணமகன் மண்டபத்திலிருந்து ஓட்டம் பிடித்த நிகழ்வு நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹாசன் என்ற கிராமத்தில் தான் இச்சம்பவம் ஆனது நடந்துள்ளது.இதே கிராமத்தை சேர்ந்த பி.என்.ரகுமார் மற்றும் பி.ஆர்.சங்கீதா இருவரும் . கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்து உள்ளனர். இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் சம்மதிக்கவே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்தகாதல் ஜோடிக்கு நேற்றுமுன் தினம் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்காக பெண் வீட்டார் சார்பில் மணப்பெண்ணிற்காக சேலை எடுத்துள்ளனர் ஆனால் அவர்கள் எடுத்த சேலை தரமாக இல்லை அதனை மாற்ற வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் கூறியதாகவும் ஆனால் இதனை பெண்வீட்டார் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.பெண் வீட்டார் மீது கோபமடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்திற்கு முதல் நாள் திருமண மண்டபத்திலிருந்து கூண்டோடு ஓட்டம் பிடித்து உள்ளனர்.மாப்பிள்ளை வீட்டாரை தேடிய பார்த்த பெண் வீட்டார் சம்பவத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஒரு சேலைக்காக காதலித்து கரம் பிடிக்கும் நேரத்தில் திருமணம் நின்றது. இதனால் மனஉளைச்சல் அடைந்த .. பெண் வீட்டார் மாப்பிள்ளை மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…