உ.பி-யில் வரும் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 2 பாஜக எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகல்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 10-ந்தேதியில் இருந்து ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏ சுவாமி பிரசாத் மவுரியா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளார். மவுரியாவை தொடர்ந்து ரோஷன் லால் வர்மாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜக எம்.எல்.ஏ-க்கள் பதவி விலகியுள்ளது உத்திரபிரதேச அரசியல் வட்டாரத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…