உள்கட்டமைப்பு பணிகள் காரணமாக மும்பையில் 350 உள்ளூர் ரயில்கள் 72 மணிநேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
மும்பையில் தானே-திவா விரைவுப் பாதையில் நேற்று நள்ளிரவு தொடங்கி உள்கட்டமைப்பு பணிகள் நாளை மறுநாள் நள்ளிரவு வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்,72 மணிநேரத்திற்கு தானே-திவா விரைவுப் பாதையில் நடைபெறும் உள்கட்டமைப்பு பணிகள் காரணமாக 350 புறநகர் உள்ளூர் மற்றும் 117 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…