உத்திரபிரதேசத்தில் மாநிலம் ஜகான்ஹிராபாத் பகுதியை சார்ந்த ஷாஹே ஆலம் என்பவர் ருக்சனா பனோ என்பவரை கடந்த 13-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு முன் ருக்சனா பனோ குடும்பத்தினர் இரு சக்கர வாகனம் வாங்கி தருவதாக கூறினார்.
ஆனால் திருமணம் ஆகியும் இருசக்கர வாகனம் வாங்கி தராததால் திருமணமான 24 மணி நேரத்தில் ருக்சனாவுக்கு முத்தலாக் கூறி ஷாஹே ஆலம் விவாகரத்து செய்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த ருக்சனா பனோ தந்தை வரதட்சணை கொடுமை சட்டத்திற்கு கீழ் ஆலம் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.இவரின் புகாரை ஏற்று கொண்ட போலீசார் விசாரித்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…