அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடுத்த மாதம் பூட்டான் செல்ல இருக்கிறார்.
மக்களவையில் நடைபெறும் கூட்டத்தொடர் முடிந்ததும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் பூட்டான் நாட்டிற்கு வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இரு நாள் பூட்டான் செல்லும் பிரதமர் அங்கு இந்தியா- பூட்டான் நாடுகளுக்கு இடையே நல்லுறவு மற்றும் வர்த்தக உறவுகள் மேம்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
பிரதமராக இரண்டாவது முறையாக மோடி பதவியேற்ற போது பூட்டான் பிரதமர் லாட்டாய் ஷெரிங் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…