நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவானது சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இதில் நிலவில் தரை இறங்கும் கடைசி நேரத்தில் ‘விக்ரம்’ லேண்டருடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. இருந்தும் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் ஆர்பிட்டரின் உதவியுடன் நிலவை பற்றிய ஆராச்சிகள் தொடர உள்ளன.
நிலவின் தென் துருவத்தை ஆராய இதுவரை எந்த நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையமும், முன்வந்தது இல்லை. அதனால் உலகின் பல்வேறு நாடுகளும், இஸ்ரோவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தனது இணையதள பக்கத்தில் குறிப்பிட்டது என்னவென்றால், நிலவின் தென் துருவத்தில் சந்திராயன்-2 மூலம் செய்த ஆராய்ச்சி பாராட்ட கூடியது. இந்த ஆராய்ச்சி நாசாவிற்கு ஊக்கமளித்தது.எனவும், சூர்ய குடும்பம் பற்றிய ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட விருப்பம் எனவும் நாசா தெரிவித்துள்ளது.
நாசா முன்னாள் விண்வெளி வீரர், ஜெர்ரி லினகர் கூறுகையில், ‘ சந்திராயன் 2,லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், இதனை வைத்து இஸ்ரோ கற்றுக்கொண்டு அடுத்த முறை இதை விட சிறப்பான முயற்சிகளை இஸ்ரோ மேற்கொள்ளும். என குறிப்பிட்டார்.
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…
சென்னை : சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று ரெட்ரோ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு மத்தியில்…
சென்னை : இன்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும்…
சென்னை : இன்று மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில் முதலமைச்சர்…
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே…
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers' Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள்…