இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 1 லட்சத்தை அடைந்துள்ளது.
உலகில் தற்பொழுது எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் தான் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 6,391,960 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 99,804 பேர் உயிரிழந்துள்ளனர், 5,348,653 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக கொரோனா தொற்றால் 81,693பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் 1,096 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 943,50 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் அரசு சொல்வதை கேட்டு சமூக இடைவெளிகளை பின்பற்றுவோம், வெளியில் செல்லும்பொழுது முக கவசம் அணிந்து செல்லுவோம். கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…