நீட்தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவை பரிசீலனை செய்ய கோரி 6 மாநில அரசுகள் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.
மருத்துவ படிப்பிற்கான நடப்பாண்டு நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும், ஜே.இ.இ எனப்படும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வானது கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வு 6-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் காட்சிகள் கோரிக்கைகள் விடுத்தது வந்தனர். சமீபத்தில், உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கில் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
நீட்தேர்வை தள்ளிவைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவை பரிசீலனை செய்ய கோரி 6 மாநில அரசுகள் மனு தாக்கல் செய்தனர். அதில், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 6 மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த சீராய்வு மனுக்கள் இன்று விசாணைக்கு வருகிறது. இதில், உச்சநீதிமன்ற உத்தரவை பரிசீலினை செய்யாவிட்டால், மாணவர் சமுதாயத்திற்கு கடுமையான மற்றும் சரிசெய்ய முடியாத தீங்கு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…