ரயில் தண்டவாள பராமரிப்பு தொழிலாளர்களுக்கான புதிய சைக்கிள் கண்டுபிடிப்பு!

ரயில் நிலையங்களின் தண்டவாளங்களில் பராமரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் வசதிக்காக தண்டவாளத்தில் செல்லும் சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.
பொதுவாக ரயில் நிலையங்களில் தண்டவாளங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் மழை, வெயில் அதிகப்படியான காற்று என என்ன இருந்தாலும் நடந்து சென்று தங்களது தொழிலை செய்வது வழக்கம். இவ்வாறு கஷ்டப்பட்டு தொழில் செய்யும் இந்த தொழிலாளர்களுக்காக புதிதாக சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நடந்து சென்று ஐந்து கிலோமீட்டருக்கு ஆய்வு செய்யக் கூடிய தொழிலாளர்கள், சைக்கிளில் சென்றால் 15 கிலோமீட்டர் ஆய்வு செய்யக்கூடிய அளவுக்கு இது உதவும் என கூறியுள்ளனர் சைக்கிளை உருவாக்கியவர்கள். வேலையின் அழுத்தத்தையும், சோர்வையும் நீக்கி ஆசையுடன் பணி புரிய இது துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025