ரயில் தண்டவாள பராமரிப்பு தொழிலாளர்களுக்கான புதிய சைக்கிள் கண்டுபிடிப்பு!ரயில் நிலையங்களின் தண்டவாளங்களில் பராமரிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் வசதிக்காக தண்டவாளத்தில் செல்லும் சைக்கிளை உருவாக்கியுள்ளனர்.