சமூக பரவல் என்ற 3வது நிலை இந்தியாவில் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் 2-வது நிலைக்கும் 3-வது நிலைக்கும் நடுவில் தான் உள்ளது.சமூக பரவல் என்ற 3-வது நிலை இந்தியாவில் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. நாட்டில் இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லை என்றும் இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் நேற்று 16,002 சோதனைகளை நடத்தியதில் . 0.2% வழக்குகள் மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், தொற்று விகிதம் அதிகமாக இல்லை என லாவ் அகர்வால் கூறினார்.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…