ஒடிசாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதி ! மொத்தம் 200ஐ தாண்டியுள்ளது !

ஒடிசாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 205ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 52,952 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1783 ஆக உயரிந்துள்ள நிலையில் 15,267பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கெரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 16,758 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் எண்ணிக்கை 205ஆக உயர்ந்துள்ளது. ஒடிசாவில் இதுவரை 2பேர் உயரிழந்துள்ளனர். 61 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025