உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் இயங்கி வருகிறது பி.வி.ஆர் சினிமா திரையரங்கு மால். இந்த மாலின் மொட்டை மாடியில் நேற்று ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் தற்போது மீட்கப்பட்டு போலீசார் இந்த மரணம் குறித்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஊழியர் டெல்லியை சேர்ந்தவர். இவர் பெயர் புவன்சந்திரா சர்மா. இவர் இந்த மாலில் வேலைக்கு சேர்ந்து 6 மாதங்கள் ஆகியுள்ளது. இவரது உடலில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவர் கொலை செய்யப்பட்டாரா இல்லை எதுவும், விபத்தா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…