மஹாராஷ்டிராவில், அம்மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது நான்காவது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில், அம்மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், சிவப்பு மண்டலங்களை தவிர மற்ற இடங்களில் 50% பயணிகளுடன் பேருந்துகளை இயக்கவும், வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள விளையாட்டு அரங்கம், மைதானங்களை திறக்கவும், சிவப்பு மண்டலத்தில் தொழிற்சாலைகள், கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…