Rajya saba [Image source : ANI]
கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்ட தொடர் தொடங்கி இன்று 7வது நாளாக தொடங்கியது. தொடங்கிய நாள் முதல் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்றம் முடங்கி வருகிறது.
இன்றும், மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாகத்திக்கவும், பிரதமர் விளக்கம் அளிக்கவும் எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை அலுவல் பணிகள் நடைபெறாமல் நாள் முழுவதும் ஒத்திவைக்கபடுவதாக அவை தலைவர் ஜன்தீப் கன்கர் அறிவித்துள்ளார். இனி திங்கள் கிழமை காலை 11 மணி மாநிலங்களவை கூட உள்ளது.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…