கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வு பெறக்கூடிய மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஓராண்டு வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு உத்தரவு.
உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், விடாமல் உழைக்கும் அரசு ஊழியர்களாகிய காவலர்கள், அமைச்சர்கள், மருத்துவர்கள் என அனைவருக்குமே ஓய்வில்லாத உழைப்பு தான் தற்பொழுது நடந்து வருகிறது. இந்நிலையில், வயது முதிர்வால் கொடுக்கப்படக்கூடிய ஓய்வு மற்றும் ஓய்வூதியம் இந்த வருடம் சற்றே வழக்கத்துக்கு மாறாக நடைபெறுகிறது.
அதாவது ஓய்வு பெறும் மத்திய 6 மாதங்களுக்கோ அல்லது 1 வருடத்திற்கோ தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், தடைபட்டுள்ள பணிகளால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேறகளுக்கு, தாமதமின்றி, ஓய்வு பெறும் தினத்திலேயே ஓய்வூதிய பட்டுவாடா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…