ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம் வழங்க உத்தரவு!கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வு பெறக்கூடிய மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஓராண்டு வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு உத்தரவு.