எல்லையில் இந்திய ராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்ட பாக்…ட்ரோன்..!

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 8 மணியளவில் இந்திய எல்லையைத் போர் நிறுத்தத்தை மீண்டும் மீறிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உதவ ட்ரோனைப் பயன்படுத்தி ஊடுருவி முயற்சி செய்தபோது, இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ ட்ரோனை சுட்டு வீழ்த்தினார்.
2020-ல் 3,800 முறை அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் -இந்தியா குற்றச்சாட்டு.!
இந்த ட்ரோன் சீன நிறுவனமான டி.ஜே.ஐ மேவிக் 2 புரோ மாடல் தயாரித்த பாகிஸ்தான் ட்ரோன் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025