மும்பையில் ரயிலின் படியை தொட்டு வணங்கிய பயணி…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

Published by
லீனா

கடந்த 1ஆம் தேதியன்று, மும்பை மாநகரில் 11 மாதங்களுக்கு பின் உள்ளூர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ரயிலில் பயணம் செய்வதற்கு முன்னர் பயணி ஒருவர் ரயில் வண்டியின் படியை தொட்டு வணங்கி ஆசிபெற்று ஏறியுள்ளார்.

கொரோனா  ஊரடங்கு காரணமாக பல இடங்களில் ரயில் சேவை, விமான சேவை என போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 1ஆம் தேதியன்று, மும்பை மாநகரில் 11 மாதங்களுக்கு பின் உள்ளூர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த ரயிலில் பயணம் செய்வதற்கு முன்னர் பயணி ஒருவர் ரயில் வண்டியின் படியை தொட்டு வணங்கி ஆசிபெற்று ஏறியுள்ளார். அந்த காட்சியை  ஒரு போட்டோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ள நிலையில் இது வைரலாகி வருகிறது.

 இந்த புகைப்படத்தை பார்த்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ‘இதுதான் இந்தியாவின் ஆன்மா. ஒருபோதும் நாம் அதை இழக்க கூடாது என கடவுளை பிரார்த்திக்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

44 minutes ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

1 hour ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

3 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago