இந்தியாவில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மேலும் கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு இடையில் வீட்டில் இருக்க வேண்டிய அவசியம் குறித்து பிரபலங்கள் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள வீடியோவில்,இந்திய அரசின் சுகாதாரத்துறையினர் மக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர் . ஆனால் இதனை பொருட்படுத்தாமல் நிறைய மக்கள் வெளியே செல்கின்றனர் .மக்கள் ஒரு ஆக்சிஜன், கொரோனா ஒரு நெருப்பு .நான், எனது குடுமபத்தினரும் வீட்டில் இருக்கின்றோம்.அடுத்த 21 நாட்களுக்கு வெளியே செல்லப்போவதில்லை . எனவே அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் . வெளியே செல்ல இது விடுமுறை அல்ல என்று கூறியுள்ளார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…