ஐன்ஸ்டீனா?நியூட்டனா? கன்பியூஸ் ஆன பியூஸ் கோயல்

Published by
Venu

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறிய ஒரு வார்த்தை நாடு முழுவதும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.

இன்று வர்த்தக மையத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து விளக்கம் அளித்து கொண்டிருந்தார்.அப்பொழுது தான் அதற்கு உதாரணமாக ஓன்று கூறினார்.அதாவது கணக்கு ஒன்றும் ஐன்ஸ்டீனுக்கு  புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க உதவ வில்லை என்று கூறினார்.

இவர் கூறிய அந்த ஐன்ஸ்டீன் உதாரணம் நாடு முழுவதும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.நாம் அனைவரும் அறிந்தது புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது நியூட்டன் என்று ஆனால் அமைச்சர் இவ்வாறு நியூட்டனுக்கு பதிலாக ஐன்ஸ்டீன் பெயரை கூறியது முதல் சமூக வலைத்தளவாசிகள் அவரை ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர்.

Published by
Venu

Recent Posts

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

17 minutes ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

19 minutes ago

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

1 hour ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

2 hours ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து: சகோதரரின் இறுதி ஊர்வலத்தில் ரமேஷ்.., சோகக் காட்சி.!

குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…

3 hours ago