கொரோனா தொற்று காரணமாக ஏறியிருந்த மும்பை ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை 50இல் இருந்து 10ஆக குறைக்கப்பட்டுள்ளதாம்.
கொரோனா தொற்று காரணமாக மக்கள் கூடுவதை தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மக்கள் கூடும் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.
முக்கியமாக பல்வேறு ரயில்நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயில் இருந்து 50ஆக உயர்த்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்த காரணத்தால் பல்வேறு இடங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை குறைக்கப்பட்டது.
தற்போது, மும்பையில் ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை 50இல் இருந்து மீண்டும் 10 ரூபாய்க்கு வந்துள்ளது. மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம், தாதர், லோகமான்ய திலக் டெர்மினஸ், தானே, கல்யாண் மற்றும் பன்வெல் ஆகிய மும்பை ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் 10 ரூபாய் ஆகியுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…